“இதென்னப்பா புது அநியாயமா இருக்கு?”.. அப்பார்ட்மெண்ட் விதியை மீறினால் உரிமையாளருக்குதான் தண்டனையா?.. ஹவுஸ் ஓனர்கள் கொந்தளிப்பு…!!!
பிளாட் உரிமையாளர்கள் மற்றும் வாடகைக்குக் குடியிருப்பவர்கள் அதிகம் வசதி செய்யும் பெரிய அப்பார்ட்மெண்ட்கள் மற்றும் ஹவுசிங் சொசைட்டிகளில், அண்மைக்காலமாக அமல்படுத்தப்பட்டு வரும் புதிய கட்டுப்பாடுகள் வீட்டு உரிமையாளர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளன. பொதுவாக ஒரு ஹவுசிங் சொசைட்டியில் நாய் வளர்ப்பது,…
Read more