கொய்யாப்பழத் தோலை இனி தூக்கி எறியாதீங்க… வீட்டில் இந்த 5 விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்…!
கொய்யாப்பழத்தை சாப்பிட்ட பிறகு அதன் தோலை பெரும்பாலும் குப்பையில் போட்டுவிடுகிறோம். ஆனால், கொய்யா தோலை உடனடியாக வீணாக்காமல் சில வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்தலாம். இதற்காக தோலை முதலில் நன்றாகக் கழுவி, அழுக்கு மற்றும் பழத் துகள்கள் இல்லாதபடி சுத்தம் செய்துகொள்வது அவசியம்.…
Read more