“ஆரியபட்டரை ‘டெலிவரி பாய்’ ஆக்கிய அமேசான்”.. 48 மணி நேர கெடு விதித்த நீதிமன்ற நோட்டீஸ்.. மௌனம் கலைக்குமா இ-காமர்ஸ் ஜாம்பவான்…?

பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியா, தனது ‘அமேசான் நவ்’ சேவைக்காக வெளியிட்ட புதிய விளம்பரத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற பண்டைய கால கணித மேதையான ஆரியபட்டரைச் சித்தரித்த விதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த விளம்பரத்தில் ஆரியபட்டர் நவீன காலத்திற்கு வருவது…

Read more

Other Story