#BREAKING : நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிப்பு..!!

நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். சூரியமூர்த்தி நாமக்கல் வேட்பாளராக அறிவித்தார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன். இவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொமதேக…

Read more

உதய சூரியனில் போட்டி… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன். கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு…

Read more

Other Story