மலைகள் முதல் நீரோடைகள் வரை.. எழில் கொஞ்சும் அழகு.. கேரளாவில் இருக்கும் இந்த இடம் ஏன் இன்னும் பலருக்கு தெரியவில்லை…? சென்றால் திரும்ப வர மனசே இருக்காது…!
கேரளா என்றாலே மூணாறு, வாகமன் போன்ற பிரபலமான சுற்றுலா தலங்கள்தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், கூட்ட நெரிசலிலிருந்து விலகி இயற்கையின் அமைதியை ரசிக்க விரும்புபவர்களுக்கு பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கும் கவி முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது. மலைகள், பள்ளத்தாக்குகள், அடர்ந்த…
Read more