குழந்தைக்கு வாழைப்பழம் கொடுக்கிறீர்களா…? வயதுக்கு ஏற்ப எவ்வளவு கொடுக்கலாம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்…!
வாழைப்பழம் குழந்தைகளுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய சத்தான பழங்களில் ஒன்றாகும். இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. குழந்தையின் வயது, உணவுப் பழக்கம் மற்றும் உடல்நிலையைப் பொறுத்து வாழைப்பழத்தின் அளவை தீர்மானிப்பது முக்கியம். சிறு குழந்தைகளுக்கு…
Read more