FIRST TIME ‘கிவி’ பழம்…. குழந்தை கொடுத்த க்யூட் ரியாக்சன்…. வைரலாகும் வேடிக்கை வீடியோ….!!
ஒரு சிறு குழந்தை முதல் முறையாக கிவி பழத்தை சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், குழந்தை கிவி பழத்தை முதலில் பார்த்தவுடன் ஆர்வமாக ருசி பார்க்கிறது. ஆனால், பழத்தின் புளிப்பு மற்றும் வித்தியாசமான சுவை அதற்கு புதிய…
Read more