விஞ்ஞான உலகமே வியந்த அதிசயம்.. 40 அடி தூரம் கார் ஓட்டிய மீன்.. கின்னஸ் சாதனை படைத்த ‘ப்ளாப்’ – இது எப்படி சாத்தியம்?

நெதர்லாந்தைச் சேர்ந்த தாமஸ் டி. வுல்ஃப் என்ற பொறியாளர், தனது செல்லப் பிராணி தங்கமீனான ‘ப்ளாப்’ மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த மீன் ஒரு நிமிடத்தில் மனிதத் தலையீடின்றி ஒரு வாகனத்தை ஓட்டி அதிக…

Read more

Other Story