பினாயில் குடிக்க வைத்து தூக்கில் தொங்க வச்சு…! “உயிர் தப்பியும் விடல”.. வளைகாப்பு முடிந்ததும் அநியாயமா உயிரிழந்த 7 மாத கர்ப்பிணி… ராணுவ வீரர் செய்த கொடூரம்..? மாமனார் மாமியாரும் கைது..!

மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூரைச் சேர்ந்தவர் தீபாலி மானே. இவருக்கும் மகாராஷ்டிர மாநிலம் வாஷிமைச் சேர்ந்த ராணுவ வீரரான தியானேஷ்வர் மதனே என்பவருக்கும் சுமார் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான 3 மாதங்கள் வரை இருவருக்கும் இடையே எந்தப் பிரச்னையும்…

Read more

Other Story