விலை அதிகம்தான்… ஆனால் நன்மைகள் ஏராளம்! அவகோடாவை ஏன் தினமும் சாப்பிட வேண்டும்….?
தமிழகத்தில் ‘வெண்ணெய்ப் பழம்’, ‘ஆனைக்கொய்யா’, ‘பால்டா’ எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் அவகோடா பழம், குழந்தைகள் முதல் கர்ப்பிணிப் பெண்கள் வரை அனைத்துத் தரப்பினரின் ஆரோக்கியத்திற்கும் உகந்த மிகச் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா…
Read more