“அம்மாடியோவ்.. 30,000 அடி உயரத்தில் ஜன்னல் உடைந்து பாதி உடல் வெளியே உறிஞ்சப்பட்ட பயணி.. ரயான்ஏர் விமானத்தில் அரங்கேறிய நெஞ்சை உலுக்கும் திகில் வீடியோ..!!!
கிரீஸின் தெசலோனிகி நகரத்திலிருந்து ஜெர்மனியின் மெம்மிங்கன் நோக்கிப் புறப்பட்ட ரயான்ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 என்ஜி விமானத்தில், நடுவானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. மேலும் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், சுமார் 30,000 அடி உயரத்தில்…
Read more