அடேங்கப்பா… என்ன ஒரு புத்திசாலித்தனம்… சாதாரண கல்லில் கடிகாரம்… வழிப்போக்கருக்கு ரூ.5000 – க்கு விற்ற இளைஞர்… வைரலாகும் வீடியோ…!!!

சாலையில் கவனிக்கப்படாமல் கிடக்கும் சாதாரணக் கற்களில் ஒரு வாய்ப்பைக் கண்ட ஒரு இளைஞர், அந்தக் கற்களைக் கொண்டே தொழிலைத் தொடங்கி உள்ளார். அந்தக் கற்களைப் பயன்படுத்தி, மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கடிகாரம் ஒன்றைச் செதுக்கியுள்ளார். இந்தச் சிறுவன், தான் செதுக்கிய இந்தக் ‘கல்…

Read more

Other Story