பூமியில் மீண்டும் வெப்பம் தாறுமாறாக உயருமா? 2026–27-ல் உருவாகும் ‘சூப்பர் எல் நினோ’ குறித்து எச்சரிக்கை….! வெப்பநிலை சாதனைகள் முறியடிக்கப்படலாம் என கணிப்பு…!
பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ தற்போது வேகமாக வலுப்பெற்று வருகிறது. அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகமான NOAA-வின் சமீபத்திய கணிப்பின்படி, 2026-ம் ஆண்டின் வடக்கு அரைக்கோள இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் மிகவும் வலுவான எல் நினோ…
Read more