“கார்ப்பரேட் மீட்டிங் நடுவுல திடீர்னு புகுந்து அப்பா பண்ண இந்த வேலையை யாராச்சும் எதிர்பார்த்திருப்பாங்களா..?” சோஷியல் மீடியாவில் சிரிப்பலையை ஏற்படுத்திய தந்தை-மகள் கலாட்டா..!!!
கார்ப்பரேட் உலகத்தின் இறுக்கமானச் சூழலுக்கு நடுவே, எதிர்பாராமல் அரங்கேறிய ஒரு தந்தை-மகள் உரையாடல், தற்போது இணையவாசிகளைச் சிரிப்பலையில் ஆழ்த்தி வைரலாகி வருகிறது. ஆன்லைன் கார்ப்பரேட் கூட்டத்தில் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்த மகளின் அறைக்குள் திடீரெனப் புகுந்த தந்தை ஒருவர், அவரது அவசரக்…
Read more