ஒரு ரூபா ரெண்டு ரூபா இல்ல.. அப்படியே 10 கோடி ரூபாய்… பேங்க் அக்கவுண்ட்டை பார்த்து பதறிய பெண்.. பின்னணி என்ன..?
உத்தரப்பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவியான ரீதா என்பவரது வங்கிக் கணக்கில், எதிர்பாராத விதமாக சுமார் 10 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டது. தனது வங்கி இருப்பைச் சரிபார்க்க ஏடிஎம் சென்றபோது, கணக்கில் இவ்வளவு பெரிய தொகை…
Read more