அடே இப்படியுமா… தந்தூரி ரொட்டியில் எச்சில் துப்பிய ஊழியர்… அரங்கேறிய அருவருப்பான செயல்… போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை… வைரலாகும் வீடியோ…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உணவகம் ஒன்றில் பணிபுரியும் தொழிலாளி, ரொட்டிகள் தயாரிக்கும் போது அதில் எச்சில் துப்பிய அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு ஹோட்டலில் தந்தூரி அடுப்பில் ரொட்டிகளைச் சுடும் நபர், ஒவ்வொரு…
Read more