சில மாத காதல்.. ரத்தக் கறையில் முடிந்த சோகம்… 15 வயது சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு வாலிபரும் தற்கொலை
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் பகுதியில், ஒருதலைக் காதலால் விளைந்த கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசுபால் என்ற இளைஞன், 15 வயது சிறுமி ஒருவரைத் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில், அவர்களுக்கிடையேயான தொலைபேசி உரையாடல் சிறுமியின் வீட்டாருக்குத் தெரியவந்தது.…
Read more