“வெறும் 19 ஆயிரம் ரூபாய்ல படம் எடுத்து இம்புட்டு கோடியா கல்லா கட்டுறது!”.. உலகையே உரைய வைத்த அனிமேஷன் படம்… 30,000 மடங்கு லாபம் பார்த்த பின்னணி..!!!
வெறும் ₹19,000 செலவில் தயாரிக்கப்பட்ட ஒரு சுயாதீன அனிமேஷன் திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் ₹60 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, முதலீடு செய்த தொகையை விட 30,000 மடங்கு லாபத்தைப் பெற்றுத் தந்துள்ள சம்பவம் உலக திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பெரிய நடிகர்கள்,…
Read more