காதலியுடன் கடலை, கல்லாவில் கொள்ளை… வேலையா? செல்போனா?… சாவகாசமாக கொள்ளையடித்த திருடன்… போன் பேசுறதுல இவ்வளவு வெறியா?… பதறவைக்கும் சிசிடிவி வீடியோ…!!!

உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு நகைக்கடையில், ஊழியர் ஒருவர் தனது செல்போனில் மூழ்கியிருந்த நேரத்தில் நடந்த துணிகரத் திருட்டு சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடையின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான அந்த ஊழியர், போனில் பேசுவதிலும் வீடியோ பார்ப்பதிலும் மிகுந்த ஆர்வமாக…

Read more

Other Story