அப்போ 60 வயசு.. ஆனா இப்ப 20 வயசு… முதியவர்களை மட்டுமல்ல இளைஞர்களையும் குறி வைக்கும் ஸ்ட்ரோக்… பக்கவாதத்தால் பாதிக்கப்படும் சிறுவயதினர்… அதிர்ச்சியூட்டும் காரணம்..!
முன்பெல்லாம் பக்கவாதம் அல்லது ஸ்ட்ரோக் பாதிப்பு என்பது 60 வயதைக் கடந்த முதியவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு நோயாகப் பார்க்கப்பட்டது. ஆனால், சமீபகாலமாக 20 முதல் 40 வயதுடைய இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினரிடையே ஸ்ட்ரோக் பாதிப்புகள் மிக வேகமாக அதிகரித்து…
Read more