“இப்படி ஒரு ப்ரோபோசலா”…? காதலிக்கு நெற்றியில் குங்குமம் வைத்து காதலைத் தெரிவித்த காதலன்… மாலில் நடந்த சம்பவம்… வீடியோ வைரல்.!!
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலிக்கு சினிமா பாணியில் காதல் விடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. காசியாபாத்தின் ராஜ்நகர் பகுதியில் அமைந்துள்ள ‘கௌர் சென்ட்ரல் மால்’ என்ற…
Read more