பிரான்ஸ் பெண்ணை கட்டிப்போட்ட 5 இந்திய விஷயங்கள்.. இந்தியாவில் இதெல்லாம் இவ்வளவு சூப்பரா? வியந்து போன வெளிநாட்டு பெண்..!!
இந்தியாவில் வசித்து வரும் பிரெஞ்சு பெண்மணி ஒருவர், பிரான்ஸை விட இந்தியா ஐந்து விஷயங்களில் சிறந்து விளங்குவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தெருவோர உணவுகளின் சுவை மற்றும் அவற்றைத் தயாரிப்பவர்களின் அன்பு, இந்திய நகைகளின்…
Read more