நீங்கள் சாப்பிடுவது உண்மையான பன்னீரா…? மகாராஷ்டிராவில் ஒரு வருஷத்திற்கு அதிரடி தடை…. அட என்ன சொல்றீங்க…. அதிர்ச்சி தகவல்…!
நமது அன்றாட உணவிலும் உணவகங்களிலும் பன்னீருக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. ஆனால், நாம் ருசித்துச் சாப்பிடும் பன்னீர் உண்மையான பாலில் இருந்து தயாரிக்கப்பட்டதுதானா என்றால், பல இடங்களில் இல்லை என்பதே அதிர்ச்சியளிக்கும் உண்மை. சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் ‘அனலாக் பன்னீர்’ …
Read more