“இதெல்லாம் ஓவர்..” அலி ராசா செய்த செயலால் ஆத்திரமடைந்து மைதானத்தில் மோதிக்கொண்ட கேப்டன் ஆயுஷ் மத்ரே… ஆக்ரோஷமான பதிலடி கொடுத்த இந்திய இளம் புயல்..!!!

யு-19 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஆயுஷ் மத்ரே மற்றும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் அலி ராசா ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் ஆயுஷ் மத்ரே  ஆட்டமிழந்த பிறகு, அலி ராசா…

Read more

Other Story