“பூனை கண்ணை மூடிக்கிட்டு பூலோகம் இருண்டுச்சின்னு சொல்ற மாதிரி இருக்கு”… வரும் தேர்தலுக்கு அடுத்து EPS என்ற பெயரே மறைந்துவிடும்… அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்..!!

சென்னையில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்திய விமர்சனங்களுக்கு கடும் பதிலளித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, “அவர் பேசும்…

Read more

“அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள்”… மாணவர்களுக்கு முழு வசதி கிடைக்காது… சர்ச்சைக்கு மத்தியில் விளக்கம் கொடுத்த இபிஎஸ்..!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, 2 நாள் பரப்புரை பயணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக ரோடு ஷோ, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். இதில், கோயில்களின் அறநிலையத்துறை நிதியை பயன்படுத்தி தொடங்கப்படும் கல்லூரிகள் குறித்து கடந்த வாரம் அவர்…

Read more

தமிழகத்தில் முதல் முறையாக யாரும் செய்யாததை செய்து காட்டிய நாதக…! “ஆடு மாடுகளுக்கு முன் ஆவேசமாக பேசிய சீமான்”… முக்கிய கோரிக்கை இதுதான்..!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மதுரையில் ஆடு மாடுகள் மேய்க்கும் மாநாடு நடத்தினார். இந்த மாநாட்டில் ஆடு மாடுகள் ஏராளமாக கலந்து கொண்ட நிலையில் முதல் முறையாக அவர் ஆடு மாடுகள் முன்னிலையில் பொதுக்குழு மேடையில் உரையாற்றினார். அவர்…

Read more

“இனி எருமை மாடுன்னு யாரையும் திட்டாதீங்க”… நான் மட்டும் ஆட்சிக்கு வந்தால் மாடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவேன்… சீமான் அதிரடி வாக்குறுதி…!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று ஆடு மாடுகள் மேய்க்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான ஆடு மாடுகள் கலந்து கொண்டது. முதல் முறையாக ஒரு பொதுக்கூட்டத்தில் மனிதர்கள் அல்லாமல் ஆடு மாடுகள் ஏராளமாக நின்றது ஆச்சரியமான…

Read more

என் அரசியல் வாழ்க்கையில் ஜெயலலிதாவை சந்தித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு…! “35 வருஷமா மதிமுகவை கட்டிக் காத்து வருகிறேன்”… வைகோ பரபரப்பு பேச்சு….!!!!

சென்னை பூந்தமல்லி பகுதியில் மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் என்னுடைய உயிரை கூட தியாகம் செய்ய தயாராக இருக்கும் நிலையில் சிலர் மதிமுக இருக்கக் கூடாது…

Read more

“நான் ஜெயலலிதாவுக்கு அரசியல் தம்பியாக பணியாற்றியவன்”….அதிமுக நன்கு அறியும்…ஒரே போடாய் போட்ட திருமாவளவன்…!!!

விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் அதிமுக- பாஜக கூட்டணி ஒரு பொருந்தா கூட்டணி என விமர்சித்துள்ளார். அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் எங்கள் கூட்டணி பற்றி கூற அவர் யார்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக…

Read more

“பாஜகவை விட மிகப்பெரிய துரோகிகள் அதிமுக”… ஒன்றிய அரசாங்கம் எது, மாநில அரசாங்கம் எதுன்னு வித்தியாசம் தெரியாமல் தேர்தலில் நிற்கிறார்கள்… கனிமொழி காட்டம்… !!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக எம்.பி கனிமொழி கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் அவர்கள் தமிழகத்திற்கு துரோகம் செய்கிறார்கள் என கூறிவிட்டு தற்போது கூட்டணி ஆட்சி என அவங்க கூட…

Read more

அதிமுகவை மீட்க முடியாத இபிஎஸ் தமிழகத்தை மீட்க போறாராம்….! கொடுத்த காசுக்கு மேல் கூவுறது இதுதானோ…. போட்டு தாக்கிய முதல்வர் ஸ்டாலின்….!!

தலைமைச் செயலகத்தில் துறை வாரியான ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “தமிழ்நாட்டு வரலாற்றில் எந்த அரசு செய்யாத அளவிற்கு நாங்கள் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். நிதிநெருக்கடிகள் இருந்தும், ஒன்றிய அரசின் இடையூறுகளையும் சமாளித்து சாதனைகள்…

Read more

BREAKING: “என் பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது….” பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி…..!!

பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சோழ மண்டல மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, தனது குடும்ப மரபு, தலைமைப் பொறுப்புகள், மற்றும் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் குறித்து வரலாற்று அடிப்படையிலான விளக்கங்களுடன் உருக்கமாக பேசினார். “முன்னாள்…

Read more

2026-ல் பாஜக ஆட்சிக்கு வந்ததும்…! “இந்துக்களை தவிர வேற யாரையும் வேலைக்கு நியமிக்க கூடாது…” பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா காட்டம்….!!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் நிதியை கொளத்தூரில் உள்ள அரசு கல்லூரி கட்டட வேலைக்குப் பயன்படுத்தியிருப்பது குறித்து, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். இந்து  அறநிலைத்துறை என்பது அரசாங்க சொத்தல்ல, அது ஹிந்து மக்களுக்கே சொந்தமானது எனத் தெரிவித்த அவர்,…

Read more

அதை ஆரம்பிச்சதே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான்….! “பாஜக சொல்றத இபிஎஸ் செய்யுறாரு….” காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை காட்டம்….!!

தமிழகத்தில் ஆலய வருவாய் நிதியை கல்வி நிறுவனங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை, அதிமுக RSS, பாஜக-வின் கட்டுப்பாட்டிலுள்ள கட்சி என கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய…

Read more

“மு.க ஸ்டாலின் கொடுங்கோல் ஆட்சி”…50 மாதங்களில் திமுக அரசு கொடுத்த ஒரே பரிசு ரூ.4 கோடி கடன் தான்… காய்ச்சல் வந்து விட்டதா முதல்வரே..? இபிஎஸ் விளாசல்..!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் 7, 8 ஆகிய 2 நாட்கள் கோவையில் நான்கு தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தேன். அப்போது மக்களின் அளவற்ற அன்பும், பேர் ஆதரவும்…

Read more

“வரலாறு தெரியாமல் சங்கிகளை குளிர்விக்கும் இபிஎஸ்”… எம்ஜிஆர், ஜெயலலிதா கூட.. அதிமுக தலைவர்களையே எதிர்ப்பீர்களா..? ஆதாரத்துடன் சொல்லியடித்த அமைச்சர் சேகர்பாபு…!!!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவில் பணத்தில் கோவில்களை கட்டாமல் அறநிலையத்துறை கல்லூரிகளை கட்டுவதாக குற்றம் சாட்டிய நிலையில் இதற்கு தற்போது அமைச்சர் சேகர்பாபு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும்…

Read more

தமிழ்நாட்டில் பச்சை வேஷ்டி, ஆந்திராவில் காவி வேஷ்டி… பவன் கல்யாணுக்கு பைத்தியம் பிடித்து விட்டது… நடிகை ரோஜா கடும் விமர்சனம்..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆவார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ரோஜா தற்போது ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை சரமாரியாக விமர்சித்துள்ளதோடு அவருக்கு பைத்தியம்…

Read more

இதுதான் உங்க ஓரணியா..? “அமைச்சர் போட்டோ எங்கே”..? அமைச்சர் கே.என் நேருவுடன் மல்லுக்கட்டிய திமுக நிர்வாகிகள்… வைரலாகும் வீடியோ…!!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளார். அடுத்து வரும் தேர்தலில் திமுக அதே கூட்டணியுடன் களம் காணும் நிலையில் வீடு வீடாக சென்று முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தை…

Read more

“நான் தமிழ்நாட்டின் ஜாதகத்தையே பார்த்துட்டேன்”… இன்னும் 65 நாள்தான்… அதுக்குள்ள அன்புமணி ராமதாஸ் பிரச்சனை தீர்ந்திடும்… எம்எல்ஏ சதாசிவம்…!!!!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன், செயல் தலைவர் டாக்டர் அன்புமணிக்குள் ஏற்பட்ட மோதல் விவகாரம் குறித்து, பாமக சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் நேர்காணல் ஒன்றில் பேசினார். இதில், “இது ஒரு தற்காலிக சூழ்நிலை. நான் தமிழ்நாட்டின் முழு…

Read more

“நாதக-வுக்கும், தவெகவு-க்கும் ஓராயிரம் கிலோமீட்டர் தூரம் உள்ளது”… பக்கத்துல கூட வர முடியாது…. விஜயின் கொள்கைகளை எதிர்க்க இதான் காரணம்… சீமான்..!

வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. இதுகுறித்து அரசியல் தலைவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அந்த வகையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானிடமும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில்…

Read more

“முருகன் மாநாடு யாரும் எதிர்பார்க்காதது”…தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் வெற்றி மாலை சூடும்… நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்..!!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக பூத் கமிட்டியை வலுப்படுத்தும் விதமாக சென்னை மாவட்டத்தில் உள்ள கட்டாங்குளத்தூரில் மாநில பயிலரங்கம்  நடைபெற்றது. அதில் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தொடர்ந்து பல்வேறு…

Read more

ஆஹா..! இதை யாருமே எதிர்பார்க்கலையே… எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன திருமாவளவன்… காரணத்தைக் கேட்டு ஆடிப் போயிடுவீங்க..!!!

சட்டமன்ற தேர்தல் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி முதலில் கோயம்புத்தூரில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இன்று காலை 9 மணி…

Read more

“ஒரு வணக்கம் கூட கிடையாது”… போன் போட்டோ ஒழுங்கா வச்சிரு நைனான்னு சொல்றாங்க… மரியாதையே இல்ல… பாஜக தலைவரான பின் புலம்பும் நயினார் நாகேந்திரன்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஆர்எஸ்எம் பல்கலைக்கழக கலையரங்கத்தில் பாஜக கட்சியின் பூத் வலிமைப்படுத்தும் பயணம் மற்றும் மாநில கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு ஆதங்கத்துடன் பேசினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, திமுக ஆட்சிப்…

Read more

குஷியில் இபிஎஸ்…! அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி…! அதிரடியாக அறிவித்த பாரிவேந்தர்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. திமுக கட்சி அதே கூட்டணியில் களம் காணும் நிலையில் அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. அடுத்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி…

Read more

ஹாஸ்டல் பக்கம் போய் பார்த்தீங்களா முதல்வரே….? பெயர் மட்டும் வச்சா போதுமா….? மத்திய அமைச்சர் எல்.முருகன் காட்டம்….!!

தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான விடுதிகள் “சமூக நீதி ஹாஸ்டல்” என்ற பெயரில் மாற்றப்பட்டதை தொடர்ந்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சமூக நீதி என்ற பெயரில் வெறும் சுவரொட்டிகள், பெயர் மாற்றங்களை வெளியிட்டு அரசியல் பிரச்சாரம் செய்பவர்களுக்கு, மாணவர்களின் உண்மை…

Read more

FLASH: நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் பாமகவை சேர்ந்த 200 பேர் அதிமுகவில் ஐக்கியம்….. அதிர்ச்சியில் ராமதாஸ்…!!

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவில் வருவதால் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அரசியல் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தொண்டர்கள் மாற்று கட்சிகளில் சேர ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் கடலூர் மாவட்டம்…

Read more

மீண்டும் நடிப்பில் களமிறங்கும் ஸ்மிருதி இராணி…”ராகுலுக்கு எதிராக கொஞ்ச காலம் வேஷம் போட்டார் இப்போ தொலைக்காட்சிக்கு வேஷம் போட போய்விட்டார்”… காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம்…!!

இந்தி திரை உலகின் நடிகையும், ஃபேஷன் மாடல் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஸ்மிருதி இராணி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் சிறந்த உறுப்பினர். கடந்த 2003 ஆம் ஆண்டு பாஜக கட்சியில் இணைந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு அமேதி தொகுதியில்…

Read more

திமுகவின் A டீம் விஜய்… மானஸ்தன் கமல்ஹாசனைப் போன்றே திமுகவில் கூடிய விரைவில் ஐக்கியமாவார்…. அர்ஜுன் சம்பத் கருத்து..!!

தேனி மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள திராவிட கழக கம்யூனிஸ்டுகள், கிறிஸ்தவ மிஷனரிகள் அனைத்தும் சேர்ந்து எப்படியாவது ஒரு கிறிஸ்தவரை முதலமைச்சராக கொண்டு வர வேண்டும் என்பதற்காக தமிழக வெற்றிக்கழக…

Read more

படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்யும் தைரியம் ஆசிரியருக்கு எப்படி வந்தது?… விளம்பரங்களில் ஆர்வம் காட்டும் முதல்வர் இதிலும் ஆர்வம் காட்ட வேண்டும்… நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்ததாவது, ஊட்டி அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவந்துள்ள செய்திகள் மனதை…

Read more

குற்றங்களின் கூடாரமாகும் பள்ளிக்கூடங்கள்.. அரசு பள்ளியில் கூட பாதுகாப்பில்லையா…? 21 மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர்… நயினார் நாகேந்திரன் ஆவேசம்..!!!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே செந்தில்குமார் (50) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளியில் நடந்த…

Read more

Breaking: இபிஎஸ், விஜய்க்கு ஷாக்..! அதிமுக, தவெக நிர்வாகிகள் கூண்டோடு திமுகவில் ஐக்கியம்… தொடரும் செந்தில் பாலாஜியின் அதிரடி வேட்டை…!!!

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது கரூர் மற்றும் கோவையில் முகாமிட்டு 2026 ஆம் ஆண்டு அரசியல் களப்பணிகளை தீவிர படுத்தியுள்ளார். சமீப காலமாக மாற்றுக் கட்சியினரை திமுகவில் இணைக்கும் வேலைகளில் செந்தில்…

Read more

FLSH: புதிய நிர்வாக குழு…! அந்த செய்தி உண்மையில்லை… “அன்புமணி பாமகவில் தொடர்ந்து நீடிப்பார்”…. ராமதாஸ் தரப்பு அதிரடி விளக்கம்…!!!

பாமக கட்சியில் சமீப காலமாக அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு  என்பது அதிகரித்து வருகிறது. ராமதாஸ் தான் உயிரோடு இருக்கும் வரை நான் தான் கட்சியின் தலைவராக இருப்பேன் என்றும் அன்புமணி செயல்தலைவர் என்றும் அறிவித்துள்ளார். ஆனால் அன்புமணி…

Read more

“இது தற்காலிக கூட்டணி தான்”… தமிழகத்தில் பாஜகவால் வெற்றிபெற முடியாது… பரபரப்பை கிளப்பிய அதிமுக அமைப்புச் செயலாளர்… அதிரும் அரசியல் களம்..!!!!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைந்துள்ளது. கடந்த தேர்தல்களில் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் மீண்டும் அடுத்த தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளனர். தமிழகத்தில் அடுத்து வரும்…

Read more

நாங்க முதல்ல விஜயை கூப்பிடவே இல்லையே…! அவர் என்ன சொல்றது திமுகவுடன் கூட்டணி இல்லைன்னு… ஒரே போடாய் போட்ட அமைச்சர் கே.என் நேரு…!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் ஒருபோதும் பாஜக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என அறிவித்துள்ள நிலையில் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவுடன் கூட்டணி கிடையாது எனவும் தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் தான் 2026…

Read more

“திடீர் டிவிஸ்ட்”..! மீண்டும் TVK-வில் இணையும் பிரசாந்த் கிஷோர்… ஆனால்… குழப்பத்தில் நிர்வாகிகள்… விஜய் எடுக்கப் போகும் முடிவு என்ன…? அதிரும் அரசியல் களம்..!!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் வேலைகளில் தீவிரமடைந்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் முக்கிய மாற்றத்தைக் கண்டுள்ளது. அதாவது கட்சியின் முக்கிய தேர்தல் வியூக ஆலோசகராக இருந்த பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த்…

Read more

இந்தி எதிர்ப்பு பேரணி… 20 ஆண்டுகால அரசியல் மோதலுக்கு பின் ஒரே மேடையில் தோன்றிய உத்தவ்- ராஜ் தாக்கரே… கொண்டாட்டத்தில் தொண்டர்கள்..!!

மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பாட்னவிஸ் தலைமையிலான அரசு 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதாவது 3ஆவது மொழியாக இந்தி மொழி இருக்கும் என தெரிவித்தது. இதனை அடுத்து அந்த அறிவிப்புக்கு எதிராக உத்தவ்…

Read more

செஞ்ச துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேடணும்…! “இல்லனா மீண்டும் ஒருமுறை பாடம் புகட்டப்படும்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி..!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக்…

Read more

பரிதாப நிலையில் திமுக…! “வீடு வீடா சென்று ஆள் சேர்க்குறாங்க”…234 தொகுதிகளுக்கும் சென்று நிச்சயம் இதைத்தான் சொல்வேன்… இபிஎஸ் அதிரடி…!!!!

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் இன்று பிரச்சாரத்தின் லோகா மற்றும் பிரச்சார பாடல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டின் 234…

Read more

“திமுக, பாஜக மட்டும் தான் எதிரியா”..? அதிமுகவை பற்றி பேசாதது ஏன்… விஜயின் போராட்டத்தால் நீதி கிடைத்தால் விசிக வரவேற்கும்.. திருமா அதிரடி..!!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் எதிரியாக திமுகவையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் அறிவித்துள்ள நிலையில் நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது ஒருபோதும் பாஜக, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தார். தமிழக…

Read more

அதிமுக எதிரின்னு சொல்றாரு….! அப்போ ஏன் விஜய் அதை செய்யல…? என்னோட கேள்விக்கு முதலில் பதில் சொல்லட்டும்…. விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி….!!

தமிழகத்தில் உருவாகிவரும் அரசியல் மாற்றங்களுக்கு இடையே, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு குறித்து பல தரப்புகளில் வாதங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, திமுக, பாஜக ஆகிய கட்சிகளை மட்டுமே திறந்தவெளியில் எதிர்த்து வருகின்ற நிலையில், அதிமுகவிற்கு எதிரான…

Read more

FLASH: தமிழ்நாட்டில் புதிய உதயம்…! “தமிழ் மாநில பகுஜன் சமாஜ்” கட்சியை ஆரம்பித்தார் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இதனால் அந்த கட்சியின் மாநில தலைவராக ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி அந்த கட்சியை மாநில ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் ஆனந்தன் தனக்கு எதிராக செயல்படுவதாகவும் காழ்ப்புணர்ச்சியுடன்…

Read more

அறையில் இருந்து அறைகூவல் விடும் விஜய்…! எங்கள் முதல்வர் Left Hand-ல் டீல் செய்வார்…. அமைச்சர் சேகர்பாபு பதிலடி….!!

தமிழகத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக தலைமைச் செயலகம் வருவேன் எனத் த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது,  “அறையில் இருந்து…

Read more

“தவெக தலைவர் விஜயை பார்க்க ஆவல்….” நீண்ட நேரம் காத்திருந்து அதிருப்தியில் கொந்தளித்த பெண்…. சமாதானப்படுத்திய நிர்வாகிகள்….!!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யை நேரில் சந்திக்க விரும்பி, ஆவடியில் இருந்து வந்த மாற்றுத் திறனாளி பெண் ஒருவர், கட்சி தலைமை அலுவலகத்தின் வாசலில் நீண்ட நேரம் காத்திருந்தும் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பனையூரில்…

Read more

“சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்”… திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அதிமுக… புரட்சி தமிழரின் எழுச்சி பயணம்… புயலைக் கிளப்பும் பிரச்சார பாடல்… லோகோ வெளியீடு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பிரச்சாரத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தற்போது திமுகவுக்கு போட்டியாக அதிமுகவும் புதிய பிரச்சார லோகோவை வெளியிட்டுள்ளதோடு பாடலையும் வெளியிட்டுள்ளனர். அதாவது எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம்…

Read more

உங்க திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது….! பாஜக, திமுக, அதிமுக போன்ற கொள்கை எதிரிகளுடன் கூட்டணி கிடையாது…. தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்….!!

தமிழக அரசியலில் தனி அடையாளத்துடன் செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக்கழகம், “தீர்மானம் இரண்டு” என்ற தலைப்பில் கொள்கைப் பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பாஜக, திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கொள்கை எதிரிகளாகும் என்பதால், அவர்களுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒருபோதும் கூட்டணி இருக்காது…

Read more

விஜயின் கூட்டணி மறுப்பு….! “திமுக ஆட்சியை அகற்றுவதுதான் ஒரே இலக்கு”…. நடிகை கௌதமியின் அதிரடி பதில்….!!

நடிகர் விஜய் சமீபத்தில் வெளியிட்டுள்ள அரசியல் கருத்தில், “திமுகவோ, அதிமுகவோ, பாஜகவோ உடன் கூட்டணி வைக்க மாட்டேன்” என உறுதியுடன் தெரிவித்தார். இந்த கருத்துக்கு பதிலளித்த நடிகை மற்றும் அரசியல் பிரமுகர் கௌதமி, “அது அவருடைய தனிப்பட்ட முடிவு. வருவதைப் பொறுத்து…

Read more

FLASH: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை நிர்வாகி ஆனந்தகுமார் தெவக-வில் ஐக்கியம்…. அதிர்ச்சியில் இபிஎஸ்….!!

த.வெ.க. தலைவர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதால், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை நிர்வாகி ஆனந்தகுமார், சென்னையில் புஸ்ஸி ஆனந்த்தை சந்தித்தார். பனையூரில் நடக்கும் த.வெ.க. செயற்குழு கூட்டத்திற்கு வந்த அவருக்கு கட்சியின்…

Read more

FLASH: பாமக சட்டப்பேரவை கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் தேர்வு…. சபாநாயகருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்…!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொறடாவாக செயல்பட்டு வந்து சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு ரா.அருள் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டும் வகையிலும் கட்சிக்காக பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்…

Read more

Breaking: அதிமுகவில் இருந்து நீக்கிய இபிஎஸ்… புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார் முன்னாள் நிர்வாகி ஆனந்தகுமார்…!!!!

தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை பனையூரில் நடைபெறவிருக்கும் நிலையில் நடிகர் விஜய் நேரில் கலந்து கொண்டு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ள நிலையில் அதிமுக…

Read more

FLASH: அதிமுக உள்ளிட்ட மாற்று காட்சியினர் இன்று திமுகவில் ஐக்கியம்…. அதிர்ச்சியில் இபிஎஸ்….!!

2026 சட்டமன்ற தேர்தலை  எதிர்கொள்ள  அரசியல் கட்சிகள் இப்போது இருந்தே தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிமுக கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக பக்கம் கொண்டு வர வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு…

Read more

அப்பாவி இளைஞரை துள்ள துடிக்க கொன்றுவிட்டு “சாரி”… இதற்கும் மன்னிப்பு கேட்கும் போட்டோ சூட் எப்போது நடக்கும்?… நயினார் நாகேந்திரன் ஆவேசம்..பரபரப்பு அறிக்கை..!!!

பாஜக தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டதாவது, மாண்புமிகு முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள், காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட திரு. அஜித் குமாரின் தாயிடம் “”சாரி மா” என்று சொல்லும்…

Read more

“கலைஞருக்கு கொடுத்த வாக்கை காப்பேன்”….2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறும்… வைகோ திட்டவட்டம்..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கலைஞர் மரணப்படுக்கையில் இருந்த போது மு.க. ஸ்டாலின் உடன் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன் என அவருக்கு வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை கடைசிவரை காப்பேன் திமுகவுக்கு வெற்றியைத்…

Read more

“தந்தையின் அனுபவம், ஆளுமையை அன்புமணி பயன்படுத்த வேண்டும்”… இடைவெளியை பயன்படுத்த பாசிச சக்திகள் முயற்சிக்கின்றன… திருமாவளவன் கருத்து…!!

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மதுரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி ஒன்றை தெளிவாக விளக்க வேண்டும். அதாவது அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என…

Read more

Other Story