அயோத்திக்கு கணவர் அழைத்துச் சென்றதால் விவாகரத்து கோரிய பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!
கோவாவிற்கு ஹனிமூன் அழைத்துச் செல்லாமல் கணவர் அயோத்திக்கு அழைத்துச் சென்றார் என்று கூறி பெண் ஒருவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளார். ஐடி துறையில் பணியாற்றும் தன்னுடைய கணவர் அவரது பெற்றோரை தனியாக விட்டுவிட்டு ஹனிமூன் வெளிநாடு செல்ல…
Read more