Breaking: 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு..! பார் உரிமங்கள் மேலும் 2 மாதங்களுக்கு நீடிக்கப்படும்… அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இதன்படி, உதவி விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.14,340-லிருந்து ரூ.17,925 ஆகவும், விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.15,530-லிருந்து ரூ.19,413 ஆகவும் உயர்த்தப்படுகிறது. மேலும், மேற்பார்வையாளர்களின் ஊதியம் ரூ.17,850-லிருந்து ரூ.22,313…

Read more

Other Story