என்னுடன் வந்தா நல்ல பணம் சம்பாதிக்கலாம்…! “ஆசை காட்டி 2 பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய பெண்”… மொத்த பணத்தையும் சுரட்டிட்டு குடும்பம் மானத்தை காற்றில் பறக்க விடுவதாக மிரட்டல்… நடுங்க வைக்கும் பின்னணி..!
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தைச் சேர்ந்த 33 வயதான பிராண்டன் சார்ட்டர், இரண்டு பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். வலுக்கட்டாயம், மோசடி மற்றும் மிரட்டல் மூலம் பாலியல் கடத்தலில் ஈடுபட்டதாக அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள்…
Read more