OPS நிலைமையை பார்த்து… கண்ணீர் வடிக்கும் தொண்டர்… எடப்பாடிக்கு எதிராக கொந்தளிப்பு…!!
செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், ஒரே ஒரு குற்றச்சாட்டு நான் கேட்கிறேன்….. இந்த இயக்கத்திற்கு எதிராக ஓபிஎஸ் செய்தது என்ன ? என்ன தவறிழைத்தார் ? அவர் கொடி கட்டக்கூடாதுன்னு சொல்றியே….. இந்த கொடி நீ கண்டுபிடித்ததா ? …
Read more