அந்த 203 பேரு யாரு ? நாங்க என்ன செய்யுறது… இதான் சமூக நீதியா ? மோடி அரசை தாக்கிய மன்சூர் அலிகான்…!!
செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், சென்சார் போர்டுல அங்க டீ தெரியுதுங்க…. மறுபடியும் அழிச்சு கொண்டு வாங்க.. இல்லைங்க, அது, அத்வானி, ஆமா, அந்த பெயரில் லைட்டா வானி தெரியுதுங்க. அம்பானினு மாத்துனேன். இல்ல, இல்ல, “னி”-னே வரக்கூடாது. அப்படி ராஜவிஷ்வாசிகளாக…
Read more