“ஃப்ரீயா ஹோம் சர்வீஸ் குடுக்குறாங்களான்னு ஆச்சரியப்பட்டேன்!”… மும்பை அனுபவத்தைப் பகிர்ந்த அமெரிக்கப் பெண்… தெறிக்கும் லைக்ஸ் மற்றும் கமெண்ட்கள்…!!!
இந்தியாவின் மருத்துவத் துறையும், இங்கு அளிக்கப்படும் அன்றாட மருத்துவச் சேவைகளும் எந்த அளவிற்கு உலகத் தரம் வாய்ந்ததாகவும், அதே நேரத்தில் பாமர மக்களும் எளிதில் அணுகக்கூடிய வகையில் மிகக் குறைந்த செலவிலும் கிடைக்கின்றன என்பதற்குச் சான்றாக ஒரு சுவாரஸ்யமான சம்பவம் வெளிச்சத்திற்கு…
Read more