ஜி-பே, ஃபோன் பே பயன்படுத்துபவர்களா நீங்கள்?… அப்போ இது உங்களுக்கு தான்… ஆர்பிஐ-யின் அதிரடி மாற்றங்கள்…!!
ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மோசடிகளைத் தடுக்க, இந்திய ரிசர்வ் வங்கி புதிய “கோல்டன் ஹவர்” என்ற திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இதன்படி, ஒருவர் ஒரு புதிய நபருக்கோ அல்லது முன்பின் தெரியாத கணக்கிற்கோ ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்பினால், அந்தப் பணம் உடனடியாகச் செல்லாது.…
Read more