இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

இன்று (பிப்ரவரி 18ஆம் தேதி) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மகாசிவராத்திரியை முன்னிட்டு இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இன்று ( சனிக்கிழமை) நாடு முழுவதும் மகாசிவராத்திரி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது…

Read more

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு – பிலிப்பட்டி அரசுப்பள்ளிக்கு நாளை விடுமுறை..!!

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளிக்கு விடுமுறை அறிவித்த நிலையில் நாளையும் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து தொடக்க கல்வி அலுவலர்…

Read more

வரும் 18ம் தேதி இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…1!

வரும் பிப்ரவரி 18ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மகாசிவராத்திரியை முன்னிட்டு இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை நாடு முழுவதும் மகாசிவராத்திரி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more

கல்வி, பணி இடங்களில் மகளிருக்கு மாதவிடாய் கால விடுமுறை..? சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்?

நாடு முழுவதும் கல்வி, பணிபுரியும் இடங்களில் மகளிருக்கு மாதவிடாய் கால விடுமுறை அளிக்க கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 24ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல்…

Read more

குஷியோ குஷி!… பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. இத்தேர்வுகள் முடிவடைந்த பின் கோடை விடுமுறையும் வரவுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் பற்றிய அறிவிப்பை மாணவர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளுக்கு…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிப்ரவரி 27ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.  இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து…

Read more

BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை : தமிழக அரசு..!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ஆம் தேதி கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்த அனைத்து ஊழியர்களுக்கும் 27ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதியில்…

Read more

24-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் மாசி திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சி.பழனி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

Read more

இன்று(பிப்ரவரி 10) அரசுப்பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

புதுச்சேரி மாநிலத்தில் கோயில் திருவிழாவையொட்டி இன்று  அங்குள்ள அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை முன்னிட்டு கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை…

Read more

நாளை(10.2.23) அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை…. எங்கு தெரியுமா…? மாணவர்கள் மகிழ்ச்சி…!!

புதுச்சேரி மாநிலத்தில் கோயில் திருவிழாவையொட்டி நாளை அங்குள்ள அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை முன்னிட்டு கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.…

Read more

கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் கால விடுமுறை… “மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை”… மத்திய இணை அமைச்சர் தகவல்…!!!!!

மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது, கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் கால விடுமுறை அளிப்பதை  உறுதி செய்யும் விதமாக சட்டம்…

Read more

தமிழகத்தில் இன்று(5.2.2023) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. குடிமகன்கள் ஷாக்..!!!

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனமானது சில்லறை கடைகள் வாயிலாக மது விற்பனை செய்து வருகிறது. தினமும் சராசரியாக 130 கோடி ரூபாய் மதிப்பில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது. இந்த நிலையில் வடலூர் ராமலிங்கனார் நினைவு தினத்தை…

Read more

Justin: கனமழை எதிரொலி..! தஞ்சை, புதுக்கோட்டையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை….!!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் பிறகு தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் இரு மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Read more

தொடர் மழை… “திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை”… வெளியான அறிவிப்பு…!!!!!

தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு…

Read more

Justin: கனமழை எதிரொலி….! டெல்டா மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்தது. இது இன்று தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவ கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மழை…

Read more

கனமழை எதிரொலி: காரைக்கால் மாவட்டத்தில் இன்று(3.01.2023) பள்ளிகளுக்கு விடுமுறை….!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில்…

Read more

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை?…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தமிழ்நாட்டில் அக்.1 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படும். மேலும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மே தினம் போன்ற நாட்களிலும் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்படும். அதன்படி கடந்த மாதம் 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை…

Read more

சற்றுமுன்: மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை…. மாணவர்கள் கவனத்திற்கு….!!!

நாகை, திருவாரூரை தொடர்ந்து மேலும்ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வானிலை மையம் கனமழை எச்சரிக்கை…

Read more

Breaking: இன்று (02.02.2023) 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களிலும் அனைத்து…

Read more

#BREAKING : நாகை, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.!!

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (02.02.2023) ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். முன்னதாக கனமழை காரணமாக நாகை மாவட்ட…

Read more

BREAKING : கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் நேற்றில் இருந்து கனமழை விட்டு விட்டு பெய்து வந்தது. நேற்று இரவு தொடங்கிய கனமழையானது தொடர்ச்சியாக காலை வரை பெய்து வருகிறது. குறிப்பாக…

Read more

விடுமுறை இல்லை…! இன்று வங்கிகள் வழக்கம் போல இயங்கும்…. வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு…!!

நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று,…

Read more

குடியரசு தினம்… விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…!!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு சார்பில் கூறப்பட்டிருந்தது. சமீபத்தில் நாட்டின் 74 -வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விருதுநகரில் உள்ள நிறுவனங்களில்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…! வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஜன.30,…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பருவமழையின் காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். இந்நிலையியல் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அரசு பள்ளிகள் சனிக்கிழமைகளில் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில்…

Read more

பழனி குடமுழுக்கு விழா: இன்று(ஜன.,27) திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு…!!!

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று (ஜனவரி 27ஆம் தேதி) திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி கோயில் குடமுழுக்கு நடைபெறுவதால் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…

Read more

பழனி முருகன் கோவிலில் நாளை குடமுழக்கு விழா… “திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை”… தமிழக அரசு உத்தரவு…!!!!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 16 வருடங்களுக்குப் பின் தற்போது வருகிற 27-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தைப்பூச திருவிழாவும் நடைபெற உள்ளது. இந்நிலையில் குடமுழங்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக…

Read more

வரும் 6 நாட்களில் 5 நாட்கள் விடுமுறை..!

குடியரசு தினம் மற்றும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக அடுத்து வரும் ஆறு நாட்களில் ஐந்து நாட்கள் வங்கிகள் இயங்காது. இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வுதியங்களை மீண்டும்…

Read more

பழனி கும்பாபிஷேக விழா – ஜன.,27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை..!!

பழனி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜனவரி 27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி கோயில் குடமுழுக்கு நடைபெறும் 27 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து…

Read more

பொங்கல் பண்டிகை… கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை அறிவிப்பு…!!!!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தினமும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லாரிகள் மூலமாக காய்கறி மற்றும் பழங்கள் விற்பனைக்கு வருகிறது. இதனை திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து…

Read more

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது…! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இன்றோடு விடுமுறை நாட்கள் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பிவர எதுவாக நாளை ஜன. (18) விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து பள்ளி,…

Read more

ரேஷன் கடைகள் இன்று (ஜன,.16) இயங்காது…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். அவர்களுடைய வசதிக்கேற்ப போக்குவரத்துத்துறை சார்பாக பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக தமிழக அரசு ரேஷன்…

Read more

ஹரியானாவில் ஜனவரி 21-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அதிரடி அறிவிப்பு..!!!!

ஹரியானாவில் ஜனவரி 21-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பனிக்காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் பழிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளில் பனிப்பொழிவு கூடுதலாக…

Read more

“தமிழகம் முழுவதும் நாளை சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது”… அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வணிகவரி மற்றும் பதிவு துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலா சாமி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர்…

Read more

வரும் 16 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது… எதற்காக தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். அவர்களுடைய வசதிக்கேற்ப போக்குவரத்துத்துறை சார்பாக பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக…

Read more

தமிழகம் முழுவதும் நாளை(ஜன…14) முதல் 4 நாட்களுக்கு விடுமுறை…. அரசு குஷியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் நான்கு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாள் என்ற பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும்…

Read more

ஜல்லிக்கட்டு: 15,16,17 ஆகிய தேதிகளில் விடுமுறை…. மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதில் முக்கியமாக மதுரையில் அவனியாபுரம்,பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வருகின்ற ஜனவரி 15ஆம்…

Read more

ஜல்லிக்கட்டு – ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை..!!

மதுரை : அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்களில் அவனியாபுரம், பாலமேடு மற்றும்  அலங்காநல்லூர் பகுதியில் உள்ள 16 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

Read more

பொங்கல் பண்டிகை… வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா…? வெளியாகும் தகவல்…!!!!

தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை இந்த வருடம் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வருட பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருகிறது. திங்கள்கிழமை மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு…

Read more

விடுமுறைக்காக மாணவர்கள் செய்த அட்ராசிட்டி.. விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்…!!!!

பெங்களூர் பசவேஸ்வரர் நகரில் நேஷனல் பப்ளிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மாணவர் ஒருவர் தகவல் அனுப்பியுள்ளார். இது குறித்து ஊழியர்கள் போலீசாருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தைகளை பள்ளியில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.…

Read more

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு விடுமுறை: வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும்  திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால்…

Read more

#BREAKING: கடலூர் மாவட்டத்துக்கு ஜன.6 உள்ளூர் விடுமுறை..!!

ஆருத்ரா  தரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 6 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.உள்ளூர் விடுமுறையை ஈடு கட்டும் வகையில் ஜனவரி 28ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர அலுவல்களுக்காக அரசு அலுவலகங்களில் குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read more

Other Story