புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற மார்ச் 13-ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகிற ஏப்ரல் 1-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் வழக்கமாக சனிக்கிழமை தோறும் இயங்கும் அலுவலகங்களுக்கு ஏப்ரல் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 13-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை… மாவட்ட நிர்வாகம் உத்தரவு..!!!!
Related Posts
“காஷ்மீர் மக்களுக்கு ஆறுதல் சொல்லாமல்”… பீகாகாருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றுள்ளார்… பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த திருமா..!!!
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, காஷ்மீர் தீவிரவாதத்தை ஒழித்து விட்டோம் என்று உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி கொடுத்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இந்த தாக்குதலுக்கு…
Read more“தீவிரவாதமே இல்லன்னு சொன்னாரு”.. ஆனா இப்ப… இந்த பிரச்சனைக்கு காரணமே பாஜக தான்… அமித்ஷாவை கடுமையாக சாடிய திருமா…!!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, காஷ்மீரில் நடந்த தாக்குதல் மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கும் நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலை நடக்க மத்திய அரசுக்கு இந்தியர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க…
Read more