மீண்டும் BJP ஜெயிச்சால்… தேர்தலே இருக்காது… அதிபர் ஆட்சி முறை வந்துரும்; திருமா எச்சரிக்கை!!
திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இஸ்லாமிய சொந்தங்களுக்கு நான் வேண்டுகோள் விடுகிறேன். தேர்தலின் போது…. வாக்குப்பதிவின்போது…. 100 விழுக்காடு முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வாக்களிக்க வர…
Read more