உங்க வீட்டு பிரிட்ஜ் ரொம்ப கரையாக இருக்கா?…. இனி பளபளன்னு மின்ன இதோ இந்த டிப்ஸை பாலோவ் பண்ணுங்க….!!!!
குளிர்சாதன பெட்டியானது பொதுவாக வெயில் காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எலெக்ட்ரானிக் சாதனங்கள் பயன்பாட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றின் தூய்மையை கவனிப்பது மிகவும் முக்கியம் ஆகும். அதற்காக உங்களது குளிர்சாதன பெட்டியின் மேல் மெழுகு காகிதத்தை வைக்க வேண்டும். உங்கள் குளிர்சாதன பெட்டியின்…
Read more