உலகின் மூலை முடுக்கலாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது விதமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 96 வயதான தாத்தா ஒருவர் தன்னுடைய பேரனின் திருமணத்தில் கலக்கலாக நடனமாடி மக்களை கவர்ந்துள்ளார்.

இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்கள். தற்போது இந்த வீடியோவானது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த இணையவாசிகள் சற்று நெகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்து அந்த முதியவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.