ஏர்டெல் ரூ.839 திட்டம் வாயிலாக 2GB டேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் காலிங் என 84 நாட்கள் வேலிடிட்டி இருக்கிறது. இதில் நமக்கு கூடுதலாக 2ஜிபி டேட்டா கிடைக்கும். எனினும் Airtel Thanks App வாயிலாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இது கிடைக்கும். அதோடு அன்லிமிடெட் 5G, Airtel Rewards ஆகியவை கிடைக்கும். இதையடுத்து Disney+Hotstar மொபைல் திட்டம் 3 மாதங்களுக்கு கிடைக்கும். இதன் வாயிலாக நேரலை விளையாட்டு போட்டிகள், திரைப்படங்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம்.

Xtream App மற்றும் Rewards பிளானை நாம் ரீசார்ஜ் செய்வதால் 8 நாட்கள் Xstream App, Sony Liv, Lionsgate Play, ErosNow, HoiChoi, Manorama MAX, Chaupal, Kancha Lanka ஆகிய OTT காணலாம். அதோடு Airtel payments Banks Reward, 3 மாதங்களுக்கு Apollo 24/7 circle membership, ரூ.100 FASTag, இலவச ஹலோ டியூன்ஸ், Wynk Music  ஆகியவற்றை பயன்படுத்த முடியும்

ஏர்டெல் ரூ.499 பிளான் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. 3ஜிபி டேட்டா தினசரி, அன்லிமிடெட் காலிங், 100 SMS வசதி ஆகியவை கிடைக்கும். மேலும் Airtel Rewards மற்றும் இலவச 5ஜி டேட்டாவானது கிடைக்கும். அதிலும் 3 மாதங்களுக்கு Disney +Hotstar OTT, 28 நாட்கள் XStream App வசதி, 3 மாதங்களுக்கு Apollo Circle, 100 ரூபாய் FASTag, இலவச ஹலோ டியூன்ஸ், Wynk Music ஆப் ஆகிய சேவைகள் கிடைக்கிறது