கம்பிகள் மற்றும் கயிறுகளில் மாட்டிக்கொண்டு சிரமப்படும் ஒரு அப்பாவி குட்டி குரங்கின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு குட்டி குரங்கு கம்பிகள் மற்றும் கயிறுகளுக்கு இடையில் சிக்கித்தவிப்பதை பார்க்க முடிகின்றது. எவ்வளவு முயற்சி செய்தும் குரங்கால் தன்னை அந்த சிக்கலில் இருந்து விடுவித்துக்கொள்ள முடியவில்லை.

அப்போது ஒரு நபர் மெதுவாக அந்த குரங்கை சுற்றியிருக்கும் கயிறுகளையும் கம்பிகளையும் பிரித்து எடுக்கிறார். அதன்பின் குரங்குக்கு தண்ணீர் கொடுக்கிறார். அதனை தொடர்ந்து குரங்கை சுற்றி இருக்கும் கம்பிகளையும் கயிற்றையும் அகற்றுகிறார். இதுகுறித்த காட்சி காண்பதற்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது.

https://twitter.com/Figensport/status/1655220549302247425?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1655220549302247425%7Ctwgr%5E6745e03aab0779f43e55f88705c3de26e8376e5e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fman-rescues-baby-monkey-stuck-in-strings-netizens-get-emotional-viral-video-google-trends-443758