வேளாங்கண்ணிக்கு இன்று (ஆகஸ்ட் 28) முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
தாம்பரம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ராவில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்புரையில் மறுநாள் அதிகாலை…
Read more