டிஎன்பிஎஸ்சி 2023…. குரூப் 2, குரூப் 4 காலி பணியிடங்கள் எத்தனை?…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!
தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களுக்கு பிறகு 2022 ஆம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் குரூப் 2 அறிவிப்பின்படி 5529 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.…
Read more