போலீஸ் இருக்காங்க…. ஹெல்மெட் போடுங்க… கூகுள் மேப்பில் வந்த அலர்ட்… சூப்பர் ஐடியா கொடுத்த அமைச்சர்….!!
இருசக்கர வாகனம் ஓட்டும்போது உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான மிக முக்கியமான வழிகளில் ஒன்று ஹெல்மெட். மிகச் சிறிய தூரத்திற்கு கூட ஹெல்மெட் அணிந்து சவாரி செய்வது அவசியம். ஹெல்மெட் அணிவது என்பது உங்கள் உயிரை காப்பாற்றும் விஷயம். எனவே ஹெல்மெட்டின் அவசியத்தை…
Read more