“இவன் மாஸ் இல்லப்பா தமாஸ்..” லைக்குகளுக்காக ‘வீலிங்’… ரத்தத்தில் முடிந்த ‘பீலிங்’ – வைரலாகும் விபத்து வீடியோ.!!
சமூக வலைதளங்களில் லைக்குகளைப் பெறுவதற்காக இளைஞர்கள் செய்யும் ஆபத்தான சாகசங்கள் அவ்வப்போது விபரீதத்தில் முடிவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், கிராமப்புறச் சாலை ஒன்றில் இளைஞர் ஒருவர் அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்து, முன்…
Read more