“உச்சகட்ட அரசியல் பரபரப்பு! இஸ்ரேலின் அடுத்த பிரதமர் இவரா…..?” நெதன்யாகுவை பின்னுக்குத் தள்ளிய முன்னாள் ராணுவத் தளபதி…. ஆட்சி மாறப்போகுதா…..???
இஸ்ரேல் அரசியலில் பல ஆண்டுகளாகப் பிரதமராக இருக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு, அந்நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்கோட் தற்போது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளார். ‘கான் நியூஸ்’ நிறுவனம் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில், நெதன்யாகுவின் ‘லிக்குட்’ கட்சியைப் பின்னுக்குத் தள்ளி, காடி…
Read more