நிம்மதியாகக் கூட வீதியில் நடக்க முடியாதா?.. அநாகரீகச் செயலால் நடுரோட்டில் சிக்கிய காம கொடூரன்… போலீஸார் அதிரடி நடவடிக்கை..!!

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனின் டாலன்வாலா பகுதியில் இளம்பெண் ஒருவரைப் பின்தொடர்ந்து சென்று, ஆபாசமாக நடந்துகொண்ட இளைஞரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். ஓல்டு டாலன்வாலா சாலையில் அந்த இளம்பெண் நடந்து சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்த கரண்ஜீத் சிங் (25) என்ற நபர்,…

Read more

Other Story