“திமுக வீழவேண்டும்!”.. பொய் சொன்னாரா ஸ்டாலின்? சாத்தான்குளம் தீர்ப்பால் அதிரடி காட்டும் அதிமுக.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!
சாத்தான்குளம் வழக்கில் காவலர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதை அதிமுக வரவேற்றுள்ளது. இந்த வழக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் எவ்வித ஒளிவுமறைவுமின்றி சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதாலேயே இன்று நீதி கிடைத்துள்ளதாக அதிமுக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக அரசு…
Read more