“கதறும் தாய்! கண்ணாடி, கம்பளி, பஞ்சு தான் அவளுக்கு சாப்பாடாம்…..!” 3 வயது பாப்பாவுக்கு ஏற்பட்ட…. அரியவகை நோய்…. ‘பைகா’ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை…. அதிர்ச்சி தகவல்….!!
இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஸ்டேசி ஏஹெர்ன் என்பவரின் 3 வயது பெண் குழந்தை வைன்டர், உண்ண முடியாத வித்தியாசமான பொருட்களைச் சாப்பிடும் அரியவகை பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளாள். குழந்தை பிறந்த 13 மாதங்கள் வரை சாதாரணமாக வளர்ந்த நிலையில்,…
Read more