“தூக்கி எறியப்பட்ட 15 வயது சிறுமி….!” கல்லூரி அருகே நடந்த பயங்கர விபத்து…. மக்களிடம் இருந்து தப்பி ஓடிய பைக் ஆசாமி…. சிசிடிவியில் சிக்கிய அந்த பகீர் காட்சி.‌…!!

மும்பையில் உள்ள புகழ்பெற்ற மிதிபாய் கல்லூரி அருகே, சாலையைக் கடக்க முயன்ற 15 வயது சிறுமி மீது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். இந்த அதிர்ச்சிச் சம்பவம் ஆகஸ்ட் 22 காலை வேளையில் நடந்துள்ளது. என்.எஸ். சாலை…

Read more

Other Story