“ஐயோ! மகனைக் காப்பாற்ற நர்மதையில் குதித்த தந்தை….!” கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…. ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகன்…. கண்ணீருடன் கரையில் காத்திருக்கும் தாய்….!!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள நர்மதா ஆற்றில், மூழ்கிக் கொண்டிருந்த 10 வயது மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தையும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சோகச் சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த கணேஷ் பாட்டீல் என்பவர், தன் குடும்பத்துடன் ஜபல்பூரில் உள்ள…
Read more