“கண்ணு தெரியாமலேயே அதிவேக பயணம்!” சாலைகளில் நடக்கும் இந்த அலட்சியம் யாருக்குத்தான் ஆபத்து? ஹரியானாவில் நடந்த விபரீதம்..!!”

சிறு சரக்கு வாகனம் ஒன்றில் அளவுக்கு அதிகமான பொருட்களை ஏற்றிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாகனத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள், முன்பக்கக் கண்ணாடியையும் முழுமையாக மறைத்திருப்பதால், ஓட்டுநருக்குச் சாலை தெரிவதற்கே…

Read more

Other Story